what3words துல்லியமான இடங்களைக் கண்டறிய ஒரு எளிதான வழி. ஒவ்வொரு 3 மீ சதுரத்திற்கும் மூன்று சொற்களின் தனித்துவமான கலவை கொடுக்கப்பட்டுள்ளது: what3words முகவரி. இப்போது நீங்கள் மூன்று எளிய சொற்களைப் பயன்படுத்தி சரியான இடங்களைக் கண்டறியலாம், பகிரலாம் மற்றும் செல்லலாம்.
what3words பயன்படுத்தி: - மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் வழியைக் கண்டறியலாம். - சந்திப்பு இடங்களைத் திட்டமிடலாம். - உங்கள் பிளாட், வணிகம் அல்லது Airbnb நுழைவாயிலைக் கண்டறிய மக்களுக்கு உதவலாம். - உங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு எப்போதும் வழியைக் கண்டறியலாம். - சம்பவ அறிக்கையிடல் முதல் டெலிவரி நுழைவாயில்கள் வரை, முக்கிய பணி இடங்களை சேமிக்கலாம். - உங்களுக்கு மறக்கமுடியாத இடங்களைச் சேமிக்கலாம் - சூரிய அஸ்தமனம் ஆகும் இடம், காதல் தெரிவித்த இடம், மற்றும் உங்களுக்குப் பிடித்த பெட்டிக் கடை. - குறிப்பிட்ட நுழைவாயில்களுக்கு மக்களை வழிநடத்தலாம். - அவசரகால சேவைகள் உங்களைக் கண்டறிய உதவலாம். - சரியான முகவரி இல்லாத தொலைதூர இடங்களைக் கண்டறியலாம்.
பயண வழிகாட்டிகள், இணையதள தொடர்புப் பக்கங்கள், அழைப்பிதழ்கள், பயண முன்பதிவு உறுதிப்படுத்தல்கள் மற்றும் பலவற்றில் what3words முகவரிகளை நீங்கள் காணலாம் - நீங்கள் பொதுவாக இருப்பிடத் தகவலைக் கண்டறியும் இடங்களில் காணலாம். உங்களின் நண்பரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டால், அவர்களின் what3words முகவரியைப் கேளுங்கள்.
பிரபலமான அம்சங்கள்: - Google Maps உள்ளிட்ட வழிசெலுத்தல் பயன்பாடுகளுடன் வேலை செய்யும் - உங்களுக்குப் பிடித்த இடங்களைச் சேமித்து அவற்றைப் பட்டியல்களாக வகைப்படுத்தலாம் - புத்திசாலித்தனமான பரிந்துரைகளுடன் AutoSuggest உங்களை உதவுகிறது - இந்தி, மராத்தி மற்றும் தமிழ் போன்ற 12 இந்திய மொழிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது - திசைகாட்டி பயன்முறையில் ஆஃப்லைனில் செல்லலாம் - டார்க் மோட் பயன்படுத்தலாம் - ஒரு புகைப்படத்தில் what3words முகவரியைச் சேர்க்கலாம் - Wear OS
உங்களுக்கு ஏதேனும் சிக்கல் அல்லது கேள்வி இருந்தால், எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: support@what3words.com
புதுப்பிக்கப்பட்டது:
28 ஏப்., 2025
வரைபடங்களும் வழிசெலுத்தலும்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
watchவாட்ச்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
3.9
44.7ஆ கருத்துகள்
5
4
3
2
1
ஜெ.இசக்கிமுத்து பெரும்பனை
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
மதிப்புரை வரலாற்றைக் காட்டும்
5 ஜனவரி, 2023
சூப்பர்..
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
Chandra Chandra
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
26 டிசம்பர், 2022
அருமை மிகவும் அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
Srivishwa Ganesh
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
5 செப்டம்பர், 2022
மிக அற்புதமான வழி காட்டுயா இருக்காங்க
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 8 பேர் குறித்துள்ளார்கள்
புதிய அம்சங்கள்
நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்! இப்போது பயன்பாட்டில் எங்கள் புதிய இடைமுகத்தைப் பார்க்கவும்.