அழகாக வடிவமைக்கப்பட்ட ஆப்ஸில் எளிய, மேம்பட்ட கணிதச் சார்புகளை இந்தக் கணிப்பானில் செய்யலாம்.
• கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைக் கணக்கீடுகளைச் செய்யலாம்
• திரிகோணவியல், லாகரிதம் மற்றும் அடுக்குக்குறிச் சார்புகள் போன்ற அறிவியல் ரீதியான கணிதச் செயல்பாடுகளைச் செய்யலாம்
புதுப்பிக்கப்பட்டது:
16 ஏப்., 2025